தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Water-witch | n. உல்லியர், கூவநுலோர், அடிநில நீர்த்தளங்காண்பவர், பறவை வகை. | |
Wax-chandler | n. மெழுகுத்திரிகள் செய்பவர், மெழுகுத்திரிகள் விற்பவர். | |
Waxcloth | n. மெழுகிரட்டு, மெழுகுத்துணி விரிப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Wax-insect | n. மெழுகுக் கசிவுடைய பூச்சி வகை. | |
Wax-pocket | n. (வில.) தேனீயின் மெழுகு கசிவிக்கும் துளைகளுள் ஒன்று. | |
Weather-chart | n. வானிலை விளக்கப்படம். | |
ADVERTISEMENTS
| ||
Weather-cloth | n. திண்ணிய எண்ணெய்த் துணி இரட்டு. | |
Weathercock | n. காற்றுத்திசை காட்டி, மனவுறுதியற்றவர், (வினை.) காற்றுத் திசைகாட்டியாயிரு, சந்தர்ப்பவாதியாயிரு. | |
Weather-forecast | n. வானிலை முன்னறிவிப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Weather-service | n. வானிலையாய்வுக் காட்சிப் பதிவீட்டமைப்பு. |