தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Wedlock | n. திருமண இணைவுறவு, மணவாழ்க்கை. | |
Weedicide | n. களை கொல்லி. | |
Wehrmacht | n. காவற்படை, செர்மன் ஆயுதப் படைகள். | |
ADVERTISEMENTS
| ||
Weigh-lock | n. எடைமான அடைப்புத்தளம். | |
Welch | a. வேல்ஸ் நாட்டிற்குரிய, வேல்ஸ் நாட்டு மக்கள் சார்பான. | |
Welcome | n. வரவேற்பு, நல்வரவு, ஏற்பமைவு, (பெ.) நல்வரவான, மகிழ்ந்து வரவேற்றற்குரிய, (வினை.) வரவேற்பளி, வரவேற்று முகமான தெரிவி, வரவு நல்வரவாகுக. | |
ADVERTISEMENTS
| ||
Well-chosen | a. நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட. | |
Well-curb | n. தோவளம், கிணற்றுச் சூழ்வான வட்டத்தளக்கல். | |
Well-deck | n. மேற்கவிவுடைய கப்பல் தள வளைவிடம். | |
ADVERTISEMENTS
| ||
Welter-race | n. பெரும்பளுத் தூக்கும் தடைதாவு குதிரை ஓட்டப்பந்தயம். |