தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Canvas-backn. முதுகுப்புறம் சாம்பல் வண்ணமும் கோணலான கொடுகளுமுடைய தென் அமெரிக்க வாத்து வகை.
Canvassn. நுண்ணாய்வு, தேர்தலாதரவு நாட்டம், ஆதரவுக் கோரிக்கை, (வி.) வாக்குரிமை ஆதரவு நாடு, ஆதரவு கோரிச் செல், வாணிகத் தொடர்பு வேண்டு, வாடிக்கை திரட்டு, பங்குகள் பெறும்படி தூண்டு, ஆதரவாளர் உளப்பாங்கு ஆராய், சுண்டிப்பார், குலுக்கிப்பார்.
Canvassern. வாக்குரிமை வேண்டுபவர், நுணுகி ஆராய்பவர்.
ADVERTISEMENTS
Canvas-stretchern. நெய்வண்ண ஓவியம் வரைவதற்கான திரைச்சீலையைத தாங்கும் மரச்சட்டம்.
Canvas-workn. திரைச்சீலைமேல் செய்யப்படும் சித்திரப் பூ வேலை.
Canyonn. கெவி, விடர், இடுங்கிய செங்குத்தான பள்ளத்தாக்கு.
ADVERTISEMENTS
Canzonet, canzonettan. பல உறுப்புக்களைக் கொண்ட சிறிய உணர்ச்சிப் பாடல் வகை.
Caoriccion. (இத்.) விளையாட்டு நடவடிக்கை, (இசை.) விறுவிறுப்பான இசைப்பாடற் பகுதி, கட்டுப்பாடற்ற இசைப்பாடல்.
Caoutchoucn. கெட்டிப்படாத ரப்பர், (பெ.) கெட்டிப்படாத ரப்பரைச் சார்ந்த.
ADVERTISEMENTS
Capn. குல்லாய், துணியாலான மகளிர் தலைச்சீரா, விளிம்பில்லாத தொப்பி, கூட்டிணைப்பினரின் அடையாளத் தலையணி, நச்சுக்காளானின் மேற்பகுதி, முகடு, மேற்பகுதி, வெடிக்கக்கூடிய பொருளைக் கொண்டுள்ள உலோக உலோக உறை, கைத்துப்பாக்கியில் வெடிக்கும் பொருளைக் கொண்டுள்ள தாள் சில்லு, வணக்கத்திற்காகத் தொப்பியை உயர்த்துதல், (வி.) குல்லாய் அணி, முப்ப்பு வாயினை மூடு, குல்லாயினால் தட்டுவதுமூலம் பட்டம் உரிமைப்படுத்து, மேம்பட்டு முந்து, கூட்டிணைப்பில் உறுப்பினரக ஏற்றுக்கொள், குல்லாய் உயர்த்தி வணக்கம் செய், உடலில் ஒரு பகுதியில் ஊறுண்டு பண்ணு.
ADVERTISEMENTS