தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cap,tivating | மருட்சியூட்டுகிற, வசப்படுத்துகிற. | |
Capability | n. செயல் வல்லமை, திறமை, செயற்படுவதற்குரிய இயல்பு, முதிர்வுறா உள்ளார்ந்த தகுதி. | |
Capable | a. கூடிய, செயற்படும் இயல்பு வாய்ந்த, தகுதி பெற்றுள்ள, செயலுக்குரிய துணிவுகொண்ட இயல்பான திறமை வாய்ந்த, வல்லமையுடைய, தனி ஆற்றல் உடைய. | |
ADVERTISEMENTS
| ||
Capacious | a. இடமகன்ற, விரிந்த, பரந்த, உள்ளிடமிக்க, மிகுதி உட்கொள்ளக்கூடிய. | |
Capacitance | n. மின்தகையாற்றலுக்கும் மின் அழுத்தத்துக்கும் உள்ள வீத அளவு. | |
Capacitate | v. திறமையூட்டு, தகுதிபெறச் செய். | |
ADVERTISEMENTS
| ||
Capacitor | n. மின்னியல் உறைகலம். | |
Capacity | n. பரும அளவு, கொள்திறம், உறிஞ்சு திறன், செயல் ஆற்றல், புரிந்துகொள்ளும் ஆற்றல், திறமை, அறிவுத் திறன், செயல்நிலை, இயல் திறம். முறைமை, சட்டத்தகுதி, இயன்ற உச்ச வேலை அளவு, மின் ஏற்றம் மின் அழுத்தம் ஆகியவற்றின் விகிதம். | |
Cap-a-pie | adv. கவச வகையில் தலைமுதல் கால் வரைக்கும், முடிமுதல் அடி வரை. | |
ADVERTISEMENTS
| ||
Caparison | n. குதிரையின் அணிமணிப் பூட்டு, முழு ஆடை அணிமணி, (வி.) குதிரையை முழுதும் அணிமணிப்பூட்டி ஒப்பனைசெய், முழுஆடை அணிமணிபூட்டு. |