தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Garlandry | n. பூந்துணர், இலக்கியமாலைத் தொகுதி. | |
Garlic | n. வௌளைப்பூண்டு. | |
Garlicky | a. வௌளைப்பூண்டு போன்ற கார வன்மணமுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Garrulity | n. வாயாடித்தனம், வம்பளக்கும் இயல்பு. | |
Garrulous | a. சளசள வென்று பேசுகிற, மிகுதியாகப் பேசும் இயல்புடைய. | |
Gas welding | ஆவிப் பற்றவைப்பு | |
ADVERTISEMENTS
| ||
Gas-coal | n. வளி வழங்கும் நிலக்கீல் சத்துடைய நிலக்கரி வகை. | |
Gaselier | n. தொங்கல் கொத்துச்சர ஆவிவிளக்கு, கூரையிலிருந்து தொங்கவிடப்படும் பல கிளைகளையுடைய வளி விளக்கு. | |
Gas-field | n. இயல்பான வளிதோன்றும் நிலப்பகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Gas-filled | a. வளி நிரம்பிய. |