தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
laudsn. pl. திருக்கோயில் முதற்பகல் வழிபாட்டு வேளை, புகழ்க்கீதம்.
laughn. நகை, நகைப்பொலி, ஏளனச்சிரிப்பு, சிரிக்கும் பாணி, நகைக்கும் வகைமுறை, (வினை) சிரி, நகைப்பொலி செய், நகை முகங் காட்டு, ஏளன நகைப்பு நகை, வெறுப்புடன் சிரி, அகமகிழ், களிப்புறு, சிரித்துரையாடு.
laughablea. சிரிக்கத்தகுந்த, நகைப்புக்கிடமான, நகைப்பைத் தோற்றுவிக்கிற, வேடிக்கையால் மகிழ்ச்சியளிக்கிற.
ADVERTISEMENTS
laughingn. சிரித்தல், நகைத்தல்.
laughing-gasn. வெடியத்து உயிரகை, வலிநீக்கும் மயக்க மருந்தாக மூக்கில் உட்கொண்டு பயன்படுத்தப்படும் வெறியூக்கும் வளி.
laughing-stockn. பழிப்புப்பொருள்.
ADVERTISEMENTS
laughtern. உரத்த சிரிப்பு, நகைப்பொலி.
launcen. வேலையிறக்கத்தின்போது மணலிற் புதைந்து கொள்ளும் இயல்புடைய விலாங்குபோன்ற மீன்வகை.
launch n. கல இறக்கம், கப்பல்-படகு வகைகளில் நீரில் இறக்கும் செயல், கலப்புறப்பாடு, கப்பல்-படகு வகைகளில் துறைபெயர்த்து செல்லுதல், (வினை) தூக்கியெறி, வீசியெறி, கடலில் தள்ளு, மிதக்கவிடு, தொலைக்கனுப்பு, புதிய துறை தொடங்கு, புது முயற்சியில் இறங்கு, முயற்சியை மேற்கொண
ADVERTISEMENTS
launch n. போர்க்கப்பலின் மிகப்பெரிய படகு, தட்டையான அடிப்புறமுள்ள பெரிய படகு, நீராவி கல்லெண்ணெய் முதலியவற்றால் இயங்கும் பெரும் பயணப்படகு, இன்ப உலாப்படகு.
ADVERTISEMENTS