தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Minute-gun,கணத்துக்குக்கணம் சுடவல்ல பீரங்கி.
Minute-handn. மணிப்பொறியின் நீண்ட முள், நிமிடங்காட்டும் முள்.
Minutely a. நிமிடந்தோறும் நிகழ்கிற,
ADVERTISEMENTS
Minutely adv. சரி நுட்பமாய் கூர்நோக்குடன்.
Minute-mann. (வர) அமெரிக்கப் புரட்சிகால நாடடுப் படைவீரன்.
Minutesn. pl. நிகழ்ச்சியேடு, கூட்ட நடவடிக்கைச் சுருக்கக் குறிப்பு.
ADVERTISEMENTS
Minutiaen. pl. சில்லறை நுணுக்க விவரங்கள், சரி நுட்ப விவரங்கள்.
Minxn. சிறுக்கி, தளுக்கி.
Miocenen. (மண்) புத்துயிரூழியின் முற்பிரிவின் மூன்றாங்காற் கூறு, (பெயரடை) புத்துயிரூழியின் முற்பிரிவின் மூன்றாங்காலுக்குரிய.
ADVERTISEMENTS
Misadventuren. அவகேடு, கெடுநிகழ்ச்சி, இடையூறு., பேரிடர்ப்பாடு, தற்செயற் கொலைநேர்ச்சி.
ADVERTISEMENTS