தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Mousseline | n. மெல்லிய பிரஞ்சுத் துகில் வகை. | |
Mousseline-de-laine | n. பருத்தி கம்பிளிக் கலவை ஆடை வகை. | |
Mousseline-de-soie | n. நெசவுத்திறன் வாய்ந்த மென் பட்டுத் துகில் வகை. | |
ADVERTISEMENTS
| ||
Mousterian | a. (தொல்) பிரான்சு நாட்டின் பழங்கற்காலத்தைச் சார்ந்த. | |
Mouth-filling | a. சொற்பகட்டான, ஆரவார ஓசையுடைய, கடின நடையுடை. | |
Mouth-organ | n. வாயிசைக்கருவி. | |
ADVERTISEMENTS
| ||
Movement | n. அசைவு, இயக்கம், படைப் புடைபெயர்ச்சி, இயந்திர இயங்குபகுதி, இயந்திர இயங்கு பகுதிகளின் தொகுதி, மன எழுச்சி, உள்ளத்தூண்டுதல், இலக்கியப் பகுதியின் கதை நடை, கவிதைநடை, கருத்துநடை, இசை இலக்கியத்தின் தனி அமைப்புக்கூறு, பொதுக்கிளர்ச்சி, பொது இயக்கம், வாணிகக்களப் போக்கு. | |
Mowburnt | a. கூலக்குவியலின் புழுக்கத்தினால் சேதமடைந்த. | |
Mpret, n., | (வர) முற்கால அல்பேனிய நாட்டு ஆட்சியாளர். | |
ADVERTISEMENTS
| ||
Mrking | n. குறியிடல், இலக்குவைப்பு, தோல் வண்ணம், சிறகு வண்ணம். |