தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Protestation | n. முறைப்படி உறுதிப்படுத்தப்பட்ட கூற்று, முறைப்படி உறுதிப்படுத்திக் கூறுதல், எதிர்ப்பு, மறுப்புரை, கண்டனம். | |
Prothalamion, prothalamium | n. ஸ்பென்சர் என்ற கவிஞரால் இயற்றப்பட்ட மணவிழாவிற்கு முற்பட்ட பாடல். | |
Protogenetic, protogenic | a. வளர்ச்சிக்கால முதற்படியைச் சார்ந்த, முதற்பருவத்திற்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Protogine | n. மிகப்பழமையானது என்று கருத்ப்படும் ஆல்ப்ஸ் மலைப் பாறைவகை. | |
Proton | n. அணுவின் கருவுளில் உள்ள நேர்மின்மம். | |
Protonotary | n. வழக்குமன்றங்களிலுள்ள தலைமைஎழுத்தர். | |
ADVERTISEMENTS
| ||
Protozoan | n. நுண்ணிய ஓரணு உயிர், (பெ.) நுண்ணிய ஓரணு உயிர்ப்பிரிவு சார்ந்த, நோய்வகையில் ஓரணு உயிர் நுண்மங்களால் ஏற்படுகிற. | |
Protozoon | n. நுண்ணிய ஓரணு உயிர். | |
Protraction | n. காலநீட்டிப்பு, நீளச்செய்தல், நீட்டுத்தசைச் செயல், வீதக்குறிப்பு அளவுப்படி வரைதல். | |
ADVERTISEMENTS
| ||
Protrusion | n. துருத்திக்கொண்டிருக்கும் நிலை, முன்புறம் நீட்டியிருத்தல். |