தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unstayed | a. தடுக்கப்படாத, தடுத்தாட்கொள்ளப்படாத, ஆதரிக்கப்பெறாத, அடக்கி வைக்கப்பெறாத. | |
Unsteady | a. தள்ளாடுகிற, ஆட்டங் கண்டுள்ள, உறுதியில்லாத, நிலையற்ற, மாறுபடக்கூடிய, தடுமாறுகிற. | |
Unsteel | v. இளகச் செய், தளர்த்து. | |
ADVERTISEMENTS
| ||
Unstep | v. கப்பற் பாய்மரத்தை அதற்குரிய இடத்தினின்றும் அகற்று. | |
Unstercorated | a. உரமிடப்படாத. | |
Unsterilized | a. பொலிவழிக்கப்படாத, வீரியமகற்றப் படாத, மைம்மைப்படுத்தப்படாத, மலடாக்கப்பெறாத, வளஆற்றல் அழிக்கப்படாத, நோய் நுண்மம் அழித்துக் காப்பீடு செய்யப்படாத. | |
ADVERTISEMENTS
| ||
Unstick | v. ஒட்டு நெகிழ்வி, ஒட்டிக்கொண்டிருக்கும் பொருளினின்றும் பிரித்தெடு. | |
Unstifled | a. மூச்சுத் திணறடிக்கப்படாத, நெரித்து அடக்கப்படாத. | |
Unstigmatized | a. சூடிட்டுத் தடம் பொறிக்கப்பெறாத, பழிச்சொல் சார்த்தப்படாத. | |
ADVERTISEMENTS
| ||
Unstilled | a. வடிக்கப்பெறாத, வடித்திறக்கப்பெறாத. |