தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Necrosisn. உடற்பகுதி இழைம அழுகல், எலும்புடன் உடற்பகுதி இழைமம் அழுகல்.
Nectarn. அமிழ்தம், சாவா மருந்து, இன்சுவைப்பானம், தேன், வளியூட்டப்பட்ட பான வகை.
Nectarinen. கண்ணிறுக்கமான சதைப் பற்றுடைய பேரியினக் கனிவகை.
ADVERTISEMENTS
Nectaryn. மலரின் தேன் தடம்.
Needfiren. உராய் நெருப்பு, உலர்ந்த கட்டை உராய்தலினால் ஏற்படுந் தீ.
Needleworkn. தையல் வேலை.
ADVERTISEMENTS
Neer-do-well, neer-do-welln. உதவாக்கரை, ஒன்றுக்கும் பயனற்ற ஆள்.
Nefariousa. கொடிய, இழிந்த, பழியார்ந்த, வெறுக்கத்தக்க.
Negressn. நீகிரோ இனப்பெண்.
ADVERTISEMENTS
Negrillon. நடு ஆப்பிரிக்காவிலும் தென் ஆப்பிரிக்காவிலும் உள்ள குள்ள நீகிரோ இனத்தவர்.
ADVERTISEMENTS