தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Princely | a. இளவரசுக்குரிய, இளவரசுப் படிநிலையுடைய, அரசுரிமைக்கேற்ற, இளரசினை ஒத்த, இளவரசுக்குகந்த, உச்ச உயர்வுடைய, விழுமிய, மதிப்பார்ந்த. | |
Princess | n. இளவரசி, அரசனின் மனைவி, அரசனின் மகள், அரசனின் பெயர்த்தி. | |
Principal | n. முதல்வர், ஆளுநர், முதன்மையானவர், கல்லுரித் தலைவர், மேலாளர், துணைவரின் மேலாட்சியாளர், பொறுப்புமுதல்வர், நேரடிப் பொறுப்பர், உடந்தையாளர், பிணைய உரிமையாளர், மற்போரில் பொருநர்களில் ஒருவர், விட்டங்களைத் தாங்கும் தாய்நிலை உத்தரம், மூலதனம், விடுமுதல், இசைக்கருவி மெட்டுவகை, (பெ.) முதன்மையான, முக்கியன்ன, தனிமையான, மூலதனம் பற்றிய, (இலக்.) துணை முதலான, வாசகங்களில் சார்பு வாசகங்களுக்கு மூலமான. | |
ADVERTISEMENTS
| ||
Principalities | n. pl. தேவதூதர்களின் ஒன்பதுபடிநிலைகள். | |
Principality | n. இளவரசரின் ஆட்சி, இளவரசரின் ஆட்சிக்குரிய பகுதி, இளவரசு பதவி, இளவரசு நிலை மதிப்பு, இளவரசின் ஆற்றல், இளவரசுநிலை, இளவரசு பட்டத்துக்குரிய ஆட்சிப்பகுதி, வேள்புல அரசு. | |
Principally | adv. முக்கியமாக, சிறப்பாக. | |
ADVERTISEMENTS
| ||
Principate | n. (ரோம வர.) நீடித்து நிலவிய குடியரசு முறைகளை அழிக்காமலே முற்பட்ட பண்டைப் பேரரசர்கள் நடத்திய ஆட்சி, இளவரசன் ஆட்சி. | |
Principle | n. தத்துவம், அடிப்படை மெய்ம்மை, மூலக்கோட்பாடு, இயற்கை அமைதி, பொது அமைதி, விதி, ஒழுக்கமுறை விதி, செயல்முறைக்கொள்கை, தனி நடைமுறைக் கட்டுப்பாடு, இயந்திர ஆற்றல் நுணுக்கம், உள்ளத்தின் ஆற்றல் வறு, தனித்திறம் பண்புக்கூறு, பண்புக்கு அடிப்படையான கூறு, பிறப்பு முதல், தோற்றுவாய். | |
Prink | v. கட்டுச்செட்டாக நன்கு ஒப்பனை செய்துகொள், மதிப்பாக உடுப்பணி, பறவைகள் வகையில் இறகுப்ளைக் கோதி அழகு செய்துகொள். | |
ADVERTISEMENTS
| ||
n. அச்சு, முத்திரை பதித்த வெண்ணெய்க்கட்டி, அச்சடித்த பருத்தித்துணி, அச்சடித்த பகுதி, அச்செழுத்து, அச்சிட்டது, அச்சிட்ட வௌதயீடு, செய்தித்தாள், தகட்டச்சுப்பதிவு, தகட்டச்சுமாதிரி, பதித்த சுவடு, பொறிப்புத்தடம், (நிழ.) நிழற்படத் தகட்டச்சுப்படம், (வினை.) அச்சிடு, பதிப்பி, முத்திரை பொறிப்பிடு, கருத்து-காட்சி முதலியவற்றை மனத்திற் பதியவை,தாள்-தோல் முதலியவற்றின் மீது எழுத்துப்பொறிப்பி, படம் பதியவை, நிழற்படத் தகட்டச்சுப் பதிப்பிடு, ஆசிரியர் அல்லது பதிப்பாசிரியர் வயல் புத்தகங்களை அச்சிடு, அச்சிட்டு வௌதயிடு, அச்சிட்டுத் தெரிவி, அச்செழுத்துப்போன்று எழுது, ஒப்பனை செய்யும் வண்ண மாதிரிகள் கொண்டு துணிகளில் அச்சிடு, வண்ண மாதிரிகளை அல்லது சித்திரவேலைகளைத் தாள் முதலியவற்றினின்று மெருகிடப்படாத மட்கலங்கள் மேல் இடமாற்றுச்செய். |