தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
அச்சிடு | ||
Print setup | அச்சு அமைவு | |
Printer | n. அச்சடிப்பவர், அச்சுத்தொழில் முதல்வர், அச்சக உரிமையளர், அச்சடிக்கும இயந்திரம். | |
ADVERTISEMENTS
| ||
Printing | n. அச்சு, அச்சடிப்பு, அச்சுக்கலை, அச்சுத்தொழில், பதிப்பு, ஒருங்கு அச்சிடப்பட்டபடிகளின் தொகுதி. | |
Printing-ink | n. அச்சக மை, அச்சு மை. | |
Printing-press | n. அச்சகம், அச்சிடுந் தொழிற்சாலை. | |
ADVERTISEMENTS
| ||
Print-seller | n. செதுக்குவேலைகள்-மாதிரிகள் முதலியவற்றை விற்பவர். | |
Print-shop | n. செதுக்குவேலைகள்-மாதிரிகள் முதலியவை விற்குங் கடை. | |
Print-works | n. அச்சடி துணியாலை, பருத்தித்துணிகளில் அச்சிடுந் தொழிற்சாலை. | |
ADVERTISEMENTS
| ||
Prior | n. திருமட முதல்வர், மடத்துத்தலைவருக்கு அடுத்த நிலையிலுள்ள திருமடத்துப் பணியாளர், துறவியர் குழுத்தலைவர். (வர.) சில இத்தாலிய குடியரசுகளில் தலைமைத்தண்டலாளர். |