தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Wreckn. முழுக்கேடு, பாடழிவு, சிதைவு, சீர்குலைவு, கப்பல் அழிபாடு, மிகுதளர்வுற்ற ஆள், பாடழிவுப் பொருள்கள், வேதனையாற் கெட்டவர்கள், கடலினால் ஒதுக்கப்பட்ட பண்டங்கள், (வினை.) சேதப்படுத்து, பாழாக்கு, சிதைவுறுத்து, சீர்குலைவி, தகர்வுறு, சிதைவுறு.
Wreckagen. பாடழிவு, அழிபாடு, சிதைவுப் பொருள்கள்.
Wreckeda. கப்பல் அழிபாட்டிற் சிக்குண்ட, பாடழிவுற்ற.
ADVERTISEMENTS
Wreckern. சேதப்படுத்துபவர், பாடழிவு செய்பவர், கப்பல் அழிபாட்டுப் பொருள்களைத் திருடுபவர், அழிபாட்டு மீட்பு உந்துகலம், மீட்புழுப்புக்கலம்.
Wreckingn. பாடழிவு செய்தல், கப்பல் அழிபாடு, (பெ.) பாடழிவு செய்கிற.
Wreck-mastern. அழிபாட்டுப்பொருட் பொறுப்பு அலுவலர்.
ADVERTISEMENTS
Wren n. பாடும் சிறு பறவை வகை.
Wren n. பரவை நங்கை, மகளிர் தேசிய கப்பற் பணியமைப்பின் உறுப்பினர்.
Wrenchn. வன்பறிப்பு, சுளுக்கு, பிரிவு வேதனை, திருக்கு குறுடு, (வினை.) பற்றித் திருகிப் பறி, வலிந்து பற்றித்திருக, முறுக்கி இழு, பிடித்து இழு, சுற்றித் திருகிப் பிடுங்கு, சுளுக்கச் செய்,சொற்பொருளைப் புரட்டு, வலிந்து துன்பப்படுத்து.
ADVERTISEMENTS
Wrestn. இசைப்பெட்டித் திருகுகோல், பிடித்திழுத்தல், உருச்சிதைப்பு, (வினை.) திருக்கு, பற்றி முறுக்கு, ஒருபுறமாக முறுக்கித் திருப்பு, பிடியிலிருந்து வலிந்து பறி, இயல் மீறிய பொருள் கொள், பொருளை மாற்றிக் கூறு, திரித்துக்கூறு.
ADVERTISEMENTS