தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Wrestlen. மற்போர், கடும்போராட்டம், (வினை.) மற்போரிடு, எதிர்த்துப்போராடு, கடுமுயற்சி செய், கடும்பிரார்த்தனை செய்.
Wrestlern. மல்லர்.
Wrestlingn. மற்போர்.
ADVERTISEMENTS
Wretchn. ஈனன், இழிஞன், கடைகெட்டவன், ஆருமிலார்.
Wretcheda. துயரமிகுந்த, மகிழ்ச்சியற்ற, அதிட்டங்கெட்ட, இரங்கத்தக்க, இழிந்த, மனக்குறையுண்டாக்குகிற, மன உலைவு தருகிற, குழப்பமடைந்த.
Wrickn. சிறு சுளுக்கு, கழுத்துவலி, முதுகுவலி, மூட்டுவலி, (வினை.) சுளுக்கு, முறுக்கிவிடு, வேதனைக்கு உட்படுத்து.
ADVERTISEMENTS
Wrigern. வலிந்து பறிப்பவர், ஈரத்துணிகளிலிருந்து நீரைப் பிழிந்தெடுப்பதற்கான இயந்திரம்.
Wrigglen. நௌதவு வளைவு, திருகுநௌதவு, (வினை.) நௌதத்து வளைத்துக்கொண்டு செல்,புழுப்போல் வளைந்து நௌத, நம்பத்தகாதவராயிரு, பிடிகொடாது தப்பு.
Wrightn. (பழ., அரு) வேலையாள், (பழ., அரு.) ஆக்குபவர்.
ADVERTISEMENTS
Wrigingn. முறுக்குதல், பிழிதல், (பெ.) திருகுகிற, பிழிகிற.
ADVERTISEMENTS