தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Wringn. பிழியல், (வினை.) பிழிந்தெடு,வலிந்து முறுக்கு, முறுக்கிச் சிதைவுறுத்து, பொருளைத் திரித்துக்கூறு,சித்திரவதை செய், வலிந்து பறி.
Wringing-weta. முறுக்கிப் பிழியவேண்டிய அளவுக்கு ஈரமாயிருக்கிற.
Wrinkle n. திரைவு, கரிப்பு, (வினை.) திரைவுறு, சுரிப்புறு.
ADVERTISEMENTS
Wrinkle n. அருந்துணுக்கு, சூசனை, குறிப்பு.
Wrinklya. திரைவுகள் நிறைந்த.
Wristn. மணிக்கட்டு, முன்கை அசைவியக்கம், வாட்போரில் முன் கைச் சுழற்சித் திறம், (இலக்.)இருசுக்கடையாணி.
ADVERTISEMENTS
Wristbandn. மணிக்கட்டுப் பட்டை.
Wristletn. மணிக்கட்டப் பட்டை, மணிக்கட்டு வளையம், காப்பு, கைக்கடிகாரம்.
Wristpinn. (இயந்.) இருசுக் கயைணி.
ADVERTISEMENTS
Wrist-watchn. கைக்கடிகாரம்.
ADVERTISEMENTS