தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Wool-staple | n. கம்பளித் துய், கம்பளி விற்பனைக்களம். | |
Wool-stapler | n. கம்பளி வாணிகர், கம்பளித்துய்த் தரம் பிரித்து விற்பவர். | |
Word parsing | சொல் பகுப்பான் | |
ADVERTISEMENTS
| ||
Word search | சொல் தேடல் | |
Wordiness | n. மிகசொல்லாட்சி, வாயாடித்தனம். | |
Wordish | a. (அரு.) வெறுஞ்சொல் நிரம்பிய. | |
ADVERTISEMENTS
| ||
Wordishness | n. வெறுஞ் சொல்லாட்சி. | |
Wordless | n. சொல்லற்ற, பேசாத. | |
Word-parser | சொல் தொகுப்பு | |
ADVERTISEMENTS
| ||
Word-processor | சொல் செயலி |