தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Woundlessa. ஊறுபடாத, காயமுறாத.
Wowsern. சமயத்துறைக் கடுங்கண்டிப்பு வெறியர்.
Wrapsn. pl. போர்வை, முரட்டுக்கம்பள விரிப்புகள்,தளர்மேலுடுப்புகள், கழுத்து வரிக் குட்டைகள், தணிக்கையாளர் சிறப்புப் பொதியுறை.
ADVERTISEMENTS
Wrassen. பேலெலும்பு மீன் வகை.
Wreck-mastern. அழிபாட்டுப்பொருட் பொறுப்பு அலுவலர்.
Wrestn. இசைப்பெட்டித் திருகுகோல், பிடித்திழுத்தல், உருச்சிதைப்பு, (வினை.) திருக்கு, பற்றி முறுக்கு, ஒருபுறமாக முறுக்கித் திருப்பு, பிடியிலிருந்து வலிந்து பறி, இயல் மீறிய பொருள் கொள், பொருளை மாற்றிக் கூறு, திரித்துக்கூறு.
ADVERTISEMENTS
Wrestlen. மற்போர், கடும்போராட்டம், (வினை.) மற்போரிடு, எதிர்த்துப்போராடு, கடுமுயற்சி செய், கடும்பிரார்த்தனை செய்.
Wrestlern. மல்லர்.
Wrestlingn. மற்போர்.
ADVERTISEMENTS
Wristn. மணிக்கட்டு, முன்கை அசைவியக்கம், வாட்போரில் முன் கைச் சுழற்சித் திறம், (இலக்.)இருசுக்கடையாணி.
ADVERTISEMENTS