தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Altitudes | n.pl. உயர்ந்த மனவெழுச்சிகள், உயரிய உவ்ர்ச்சி, பீடுநடை, மேன்மை. | |
Altitudinous | a. உயரமுள்ள, மேடான., | |
Altruism | n. பிறர்க்கென வாழுந் தகைமை, பொதுநலப்பண்பு. | |
ADVERTISEMENTS
| ||
Altruist | n. பிறர்க்கென வாழும் பெற்றியாளர். | |
Altruistic | a. பிறர்க்கென உழைக்கும் கோட்பாட்டினை உடைய. | |
Aluminium vessel store | அளமியக்கலப் பண்டகம், அலுமினியப் பாத்திரக் கடை | |
ADVERTISEMENTS
| ||
Aluminous | a. படிக்காரத்தின் இயல்புடைய, அலுமினிய உயிரகை சார்ந்த. | |
Alumnus | n. மாணவன், பழைய மாணவான். | |
Alveolus | n. குழி, சிறுபள்ளம், பல்பொருந்து குழி, ஈரல் கண்ணறை. | |
ADVERTISEMENTS
| ||
Always | adv. எப்போதும், எல்லாக்காலங்களிலும், எல்லாத்தறுவாய்களிலும், என்றென்றைக்கும், தொடர்ச்சியாக, இடைவிடாது, எப்படியும், எல்லா வழிகளிலும். |