தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Hysterogenic | a. இசிப்பு நோய்க்கோளாறு உண்டுபண்ணுகிற. | |
Hysterogeny | n. இசிப்பு நோய்க்கோளாறு உண்டுபண்ணுதல். | |
Hysterology | n. கருப்பை பற்றிய ஆய்வுநுல். | |
ADVERTISEMENTS
| ||
Hysteron proteron | n. (ல.) (இலக்.) தலைதாள் தடுமாற்ற அணி. | |
Hysterotomy | n. கருவக அறுவை. | |
Hysterrics | n. pl. பெண்டிர் இசிப்பு நோய்க்கோளாறில் உறுப்புக்களின் இழுப்புவலிப்புகள், வலிப்புத்துடிப்புக்கள். | |
ADVERTISEMENTS
| ||
I*ndonesian | n. கிழக்கிந்தியத் தீவுகளைச் சார்ந்தவர், கிழக்கிந்தியத் தீவுக்குழுவின் மொழிகளைப் பேசுபவர், (பெயரடை) கிழக்கிந்தியத் தீவுகளைச் சார்ந்த, இந்தோனேசியா நாட்டைப் ப்றறிய. | |
Iam;ius | n. (இலக்) குறில் நெடில் ஈரசைச்சீர். | |
Iambics | n. pl. குறில் நெடிலான ஈரசைச் செய்யுள், குறில் நெடில் ஈரசைச்செய்யுளாலான வசைப்பாட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Iambist, iambographer | n. ஈரசைச் சீர்ச் செய்யுள்களை எழுதுபவர், வசைப்பாட்டு வரைபவர். |