தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBravo n. துணிவுமிக்க கயவன், கொலைஞன், கூலிக்கொலையாளி.
BBravo int. ஆப், நன்று, மிகநன்று.
BBravuran. (இத்.) (இசை.) அருந்திறல் இசைப்பு, விரைவும் திறலாண்மையும் தோன்றப் பாடுதல், அறிவாற்றல் மிக்க செயல், உஸ்ர் அவாவுடைய முஸ்ற்சி, வலிந்த செயற்கைத் தோற்றம்.
ADVERTISEMENTS
BBrawa. நேர்த்தியான, ஒப்பனைமிக்க.
BBrawl n. பூசல், அமளி, சச்சரவு, (வினை) பூசலிடு, சந்தடி உண்டு பண்ணு, சடசடவென்று ஒலிசெய்.
BBrawl n. முற்காலப் பிரஞ்சு நாட்டு நடன வகை, பிரஞ்சு ஆடற்பண்வகை.
ADVERTISEMENTS
BBrawlern. சச்சரவிடுபவர்.
BBrawlingn. சண்டை, பூசல், (பெ.) பூசலிடுகின்ற, கூக்குரலிடுகிற.
BBrawlya. நேர்த்தியான பண்புடைய, ஒப்பனை செய்யப்பட்ட.
ADVERTISEMENTS
BBrawnn. தசைநார், மேற்கைப் புறமும் கீழ்காற்புறமும் உள்ள கொழுவிய தசைப்பற்று, கொழுந்தை, தசையாற்றல், பன்றி ஏற்றை, ஆண்பன்றியின் இறைச்சியிட்ட ஊறுகாய்.
ADVERTISEMENTS