தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Brawned | a. தசையுள்ள, வலிமை மிக்க. |
B | Brawny | a. தரைப்பற்றுள்ள, வலிமைவாய்ந்த. |
B | Braxy | n. நுண்மங்காரணமாக ஆட்டின் நோய்வகை, நுண்மஙஙகாரணமான நோய்ப்பட்ட ஆடு, நோய்பட்ட ஆட்டிறைச்சி, (பெ.) ஆடுகளில் நுண்மங்காரணமான நோய்கு ஆட்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
B | Bray | n. கழுதையின் கனைப்பு, கொடிய வெறுக்கத்தக்க ஓசை, (வினை) கத்து, கழுதை போலக்கனை, பறை ஒலிசெய். |
B | Bray | v. உடை, நொறுக்கு, சிறுதுகனாக்கு, உரலிலிட்டுக்குற்று. |
B | Brayer | n. கழுதைபோல் கத்துபவர், கனைப்பவர். |
ADVERTISEMENTS
| ||
B | Brayer | n. அச்சுக்குரிய மை அரைக்கும் பொறி, அச்சு வேலையில் மையைப் பரப்பும் கருவி. |
B | Braying | n. கழுதைக் கனைப்பு, கடுஒலி, (பெ.) வெறுக்கத்தக்க ஒலியுடைய. |
B | Braze | v. பித்தளைபோல நிறமுண்டாக்கு, பித்தளை வண்ணம் செய். |
ADVERTISEMENTS
| ||
B | Braze | v. பித்தளையும் துத்தநாகமும் சேர்ந்த கலவையைப் பற்றாசு வைத்துச்சேர், ஒட்டவை, கடுமையாக்கு, உரமளி. |