தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBurinistn. செதுக்குவேலைக்காரர், உலோகத்தகடுகளிற் செதுக்கு வேலை செய்பவர்.
BBurkev. திக்குமுக்காட வைத்துக் கொல், சந்தடியின்றி அடக்கிவை, வௌதத் தெரியாமல் மூடிமறை, முழு முடாக்குச் செய்.
BBurln. நுல் முடிச்சு, கம்பிளிநுல் சிக்கு, மரங்களின் சுரணை, (வினை) சிக்ககற்று, முடிச்சு நீக்கு.
ADVERTISEMENTS
BBurlapn. கரடுமுரடான திரைச்சீலை, பருக்கன் துணிவகை.
BBurlesquen. கிண்டல், போறல் நையாண்டி, நகைவசைச் செய்யுள், (பெ.) கேலியான, நையாண்டித்தன்மையுள்ள, நகைத்திழிவுபடுத்தத்தக்க, (வினை) நையாண்டி செய், நகைத்திறங்கூறு.
BBurlettan. நகைச்சுவைமிக்க இசைநாடகம், இசையார்ந்த கேலிக்கூத்து.
ADVERTISEMENTS
BBurlinessn. வலிவு, முரட்டுத்தன்மை, பருமனாக இருத்தல்.
BBurlingiron, burlingmachinen. கம்பளிநுல் சிக்கு வாரி, சிக்ககற்றும் இயந்தரக்கருவி.
BBurlington Housen. பிரிட்டனின் அரசுரிமைக் கலைக் கூடம் பிரிட்டிஷ் கலைக்கூடம் பிரிட்டிஷ் சங்கம் ஆகியவற்றின் செயலகங்கள் உள்ள கட்டிடம்.
ADVERTISEMENTS
BBurlya. பெரிய, முரடான, உறுதியுள்ள.
ADVERTISEMENTS