தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBurning-mirrorn. குழிவில்லை ஆடி, பகலவன் கதிர்களை ஒருமுகப்படுத்தி அனல் உண்டாக்கும் கண்ணாடிக் குவிமுக வில்லை, சூரிய காந்திக் கண்ணாடி.
BBurning-pointn. காய்ச்சிய எண்ணெய்வகை எளிதில் தீப்பற்றும் வெப்பநிலை, எரிநிலை முனை.
BBurning-scentn. நெடி.
ADVERTISEMENTS
BBurnishn. பளபளப்பு, மெருகொளி, (வினை) தேய்த்துப் பளபளப்பாக்கு,மெருகிடு, துலக்கு, மினுக்கு, தேய்ப்பில் பளபளப்புக்கொள், மெருகேறப்பெறு.
BBurnishern. பளபளப்பாக்கும் கருவி, பொருள் மெருகிடும் கருவி, துலங்கச்செய்பவர், மினுமினுப்பாக்குவோர்.
BBurnishingn. தேய்ப்பு, மெருகீடு, (பெ.) தேய்த்து மெருகிடுகிற, பளபளப்பாக்குகிற, மெருகேற்கிற, மெருகிட உதவுகிற.
ADVERTISEMENTS
BBurnishmentn. பளபளப்பு, மினுமினுப்பு.
BBurnousen. அராபிய நாட்டவர்கள் அணியும் முக்காடுள்ள ஆடை.
BBurnsiden. சிற்றாறின் அருகிலுள்ள நிலம்.
ADVERTISEMENTS
BBurnsiten. இராபர்ட் பர்ன்ஸ் என்ற ஸ்காத்லாந்து கவிஞரிடம் ஈடுபாடுடையவர்.
ADVERTISEMENTS