தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Compulsitor | n. (சட்.) கட்டாயம் செய்யும் வகைதுறை. |
C | Compulsive | a. வலுக்கட்டாயம் வாய்ந்த, கட்டாயப்படுத்தும் ஆற்றலுள்ள. |
C | Compulsory | a. வலுக்கட்டாயமான, வல்லந்தமான, பெருங்கட்டுப்பாட்டுடைய. |
ADVERTISEMENTS
| ||
C | Compunction | n. மனச்சான்றின் உறுத்தல், உள்ளுறுத்தல், கவிவிரக்கம், வருத்தம், உணர்ச்சித் தயக்கம். |
C | Compunctious | a. மனச்சான்றின் உறுத்தலுடைய, குத்தலுணர்ச்சியுடைய, உணர்ச்சித் தடையுடைய, கழிவிரக்கமுடைய. |
C | Compurgation | n. குற்றச்சாட்டு நீக்கம், குற்றவாளிக்குச் சார்பான சான்றாளர் சான்று முடிவு. |
ADVERTISEMENTS
| ||
C | Compurgator | n. மற்றொருவருடைய குற்றமற்ற தன்மைக்கு உறுதிச் சான்றளிப்பவர். |
C | Computable | a. கணிக்கத்தக்க, கணக்கிடத்தக்க, அளவிட்டு மதிப்பிடக்கூடிய. |
C | Computant | n. கணக்கிடுபவர். |
ADVERTISEMENTS
| ||
C | Computation | n. கணக்கிடுதல், மதிப்பிடுதல், எண்ணி அளவிடுதல், கணிப்பு. |