தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Computative | a. கணக்கிடும் இயல்புடைய. |
C | Compute | v. கணக்கிடு, எண்ணி அளவிடு, கணி, மதிப்பிடு. |
C | Computer | n. கணக்கிடுபவர், கணக்கிடும் பெரிய பொறி. |
ADVERTISEMENTS
| ||
C | Computer | கணினி |
C | Computer Centre | கணிப்பொறி நடுவம், கணிணி நடுவம் கணிப்பொறி மையம் |
C | Comrade | n. தோழன், ஏல்ன், நெருங்கிய துணைவன், உற்ற நண்பன், பொதுவுடைமை பொதுவறச் சூழல்களில் தனி மனிதர் குறித்த மதிப்படைமொழி. |
ADVERTISEMENTS
| ||
C | Comstockery | n. கலை இலக்கியத் துறையில் ஆன்டனி காம்ஸ்டாக் என்ற அமெரிக்கர் எழுப்பிய பட்டாங்க மெய்ம்மைப்பாங்கெதிர்ப்பு. |
C | Comtism | n. அகஸ்ட் காம்டே (1ஹ்ஹீக்ஷ்க்ஷ்5ஹ்) தோற்றுவித்த நேர்க்கட்சி வாதம். |
C | Con | v. கவனத்தோடு படி, மேலோட்டமாகப் பார், மனப்பாடம் செய். |
ADVERTISEMENTS
| ||
C | Con | n. விமான முதலியவற்றை ஓட்டுதற்கு வழிகாட்டுதல், விமான முதலியவற்றை ஓட்டுபவர்க்குரிய வழிகாட்டு நிலையம், (வி.) விமான முதலியவற்றை ஓட்டுபவர்க்கு வழிகாட்டு. |