தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Con | -3 n. எதிராக உள்ளது. |
C | Con | -4 n. நம்பிக்கையார்வம், (வி.) நம்பிக்கைமோசம் செய், ஏமாற்று. |
C | Con amore | adv. (இத்.) ஆர்வத்தோடு, பற்றார்வுடன். |
ADVERTISEMENTS
| ||
C | Conacre, cornacre | அயர்லாந்து நாட்டில் நிலக்கிளைக் குத்தகைமுறை, (வி.) கீழ்க்குத்தகைக்கு விடு. |
C | Conation | n. செயல் துணிவாற்றல், விருப்பு வெறுப்புணர்ச்சிகளைச் செயல்படத்தூண்டும் மன ஆற்றல். |
C | Conatus | n. முயற்சி, உள் தூண்டுகை, போக்கு, சார்பு. |
ADVERTISEMENTS
| ||
C | Concatenate | v. தொடராக இணை, தொடர்புபடுத்து, சங்கிலிபோல் தொடு, கோவைப்படுத்து. |
C | Concatenation | n. கண்ணிகளின் தொகுதி, சங்கிலித் தொடர்கோவை. ஒன்றோடென்று சார்பு கொண்டுள்ள பொருட்களின் தொடர்வரிசை. |
C | Concave | n. உட்குழிவான வடிவம், குழிவு, பள்ளம், மேல் வளைவு, வான வளைவு, நிலவறை வளைவு மாடம், (பெ.) உட்குழிவான, பள்ளமான, (வி.) உட்குழிவாக்கு, பள்ளமாக்கு. |
ADVERTISEMENTS
| ||
C | Concavity | n. உட்குழிவு நிலை, பள்ளம். |