தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Concavo-concave | a. இருபக்கங்களும் உட்குழிவான. |
C | Concavo-convex | a. ஒருபுறம் உட்குழிந்து மறுபுறம் வௌதக்குவிவான. |
C | Conceal | v. முழுதும் மறை, நன்கு மறைத்துவை, மறை வடக்கமாக வைத்திரு, மாற்றுருக்கொள், வௌதயிடாதிரு, மறையடக்கு. |
ADVERTISEMENTS
| ||
C | Concealment | n. மறைத்தல், மறைவடக்கம், ஔதவு மறைவு, மாற்றுருவம், மறைவிடம், பதுங்கிடம், |
C | Concede | v. எதிர்ப்பின்றி விட்டுக்கொடு, சலுகையளி, அட்டியில்லாமல் ஏற்றுக்கொள், ஒத்துக்கொள். |
C | Conceit | n. இறுமாப்பு, போலித் தற்பெருமை, தற்செருக்கு, கருத்துப்படிவம், கற்பனை, தற்புனைவு, சொல்திறம், திறம்பட்ட கருத்து, வீணெண்ணம், போலிக் கருத்து, செயற்கைக் கற்பனை, போலிப் புனைவு, செயற்கை அணி, போலி நயம், மதிப்பீடு, பாவனை, (வி.) புனைந்து கற்பி, இல்லாததை உள்ளதாகத் தன்னையே நம்ப வை. |
ADVERTISEMENTS
| ||
C | Conceited | a. போலித் தற்பெருமையுடைய, செருக்குள்ள, இறுமாப்புடைய, தன்முனைப்புள்ள, ஆணவமுடைய. |
C | Conceity | a. இறுமாப்பு வாய்ந்த. |
C | Conceivable | a. கருதத்தக்க, எண்ணிப்பார்க்கக் கூடிய, மனத்தால் பாவிக்கவல்ல. |
ADVERTISEMENTS
| ||
C | Conceive | v. கருக்கொள், சூலுறு, கருது, கருத்தில் உரவாக்கு, பாவனை செய், எண்ணிப்பார், உணர், புரிந்து கொள், கருத்துப்பற்றிக்கொள், சொல்லுருவில் கருத்துக் குறிப்பிடு. |