தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Concelebrate | v. ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையில் சமய மாவட்ட முதல்வரால் புதிதாக அமர்வுபெற்ற சமயகுரு வகையில் அமர்வு செய்த முதல்வருடனிருந்து திருவுணா வினை முறை நிகழ்த்து. |
C | Concenancy | n. தொடர்பு, பொருத்தம். |
C | Concent | n. பல்குரல் இசைவு. |
ADVERTISEMENTS
| ||
C | Concentionary | n. ஒப்பந்தப்படியான நடைமுறை, ஒப்பந்த உரிமைக் குடியாண்மையாளர், (பெ.) ஒப்பந்தத்தின்படி செயலாற்றுகின்ற. |
C | Concentrate | n. மனம் ஒருமுகப்படுத்துவதன் விளைபயன், (வி.) பொதுமைய நோக்கி இயக்கு, பொதுமையம் நோக்கிச் செல், கருத்தை ஒருமுகப்படுத்து, எண்ணங்களை ஒரு பொருள் நோக்கிச் செலுத்து, முழுக் கவனத்தையும் ஒருங்கே ஒருதிசையில் செலுத்து, ஒருமுகப்படு, ஒருமுக நோக்கு, கெட்டியாக்கு. முழு |
C | Concentrate | a. பொது மையமுடைய, கெட்டியான, செறிவான. |
ADVERTISEMENTS
| ||
C | Concentration | n. ஒருமுகப்படுத்துதல், ஒருமுகப்படல், ஒருமுகச் சிந்தனை, கூர் நோக்கு, கருத்தூன்றல், ஒருமித்த கவனம், கெட்டியாக்குதல், திட்பம், அடர்த்தி, செறிவு, பிழம்பளவில் அணுத்திரள் மிகு வீழ்ம். |
C | Concentrative | a. ஒருமுகப்படுத்தும் தன்மை வாய்ந்த. |
C | Concentrator | n. கரைசல்களைக் கெட்டியாக்கும் கருவி, சுரங்க உலோகக் கலவையிலிருந்து கனிப்பொருள்களைப் பிரித்து எடுக்கும் கருவி. |
ADVERTISEMENTS
| ||
C | Concentre | v. பொதுமையத்தில் கூடு, பொதுமைய நோக்கிச் செல், ஒரே மையம் கொண்டிரு, பொது மையத்தை நோக்கி இயக்கு. |