தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Concernment | n. முக்கியத்துவம், ஈடுபட்டுள்ள செய்தி, தொழிலீடுபாடு. |
C | Concert | n. ஒற்றுமை, இசைவு, உடன்பாடு, ஒத்திசைவு, இசைத்திற இயல்பு, இசையரங்கு நிகழ்ச்சி. |
C | Concert | v. ஒன்றுசேர்ந்து திட்டமிடு, ஏற்பாடு செய், சரிசெய். |
ADVERTISEMENTS
| ||
C | Concerted | a. பலர் சேர்ந்து ஒன்றுபட்டுத் திட்டமிட்ட, (இசை.) பகுதி பகுதியாக வகை செய்யப்பட்ட. |
C | Concert-goer | n. இசை நிகழ்ச்சிகளுக்கு வழக்கமாகச் செல்பவர். |
C | Concert-grand | n. இசை நிகழ்ச்சிகளுக்கேற்ற பேரிசைப் பெட்டி. |
ADVERTISEMENTS
| ||
C | Concertina | n. துருத்திபோன்ற இசைக்கருவி வகை, (வி.) இசைக்கருவி வகையில் மடங்கிச் சுருக்கப்பெறு. |
C | Concertino | n. தனி இசைக்கருவிக்காக அமைக்கப்பட்ட சிறு பாடல். |
C | Concession | n. தனி இசைக்கருவிக்கும் பல்லியத்திற்கும் பயன்படும்படி அமைக்கப்பட்ட பாடல். |
ADVERTISEMENTS
| ||
C | Concessionaire | n. விட்டுக் கொடுத்தல், விட்டுக்கொடுப்பு, சலுகை, கொடைப்பொருள், பொருளுதவி, சலுகை உரிமைக் கொடை, தனியாள்-குழு அல்லது அரசினர் பயன்படுத்திக் கொள்ளும்படி நிலப்பகுதி விட்டுக்கொடுக்கப்படுதல். |