தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Concessive | a. விட்டுக்கொடுக்கும் இயல்புள்ள, விட்டுக் கொடுக்கும் குறிப்புடைய, சலுகையான. |
C | Concettism | n. செயற்கைச் சொல்லடுக்குகளைப் பயன்படுத்தல். |
C | Conch | n. சங்கு, கிளிஞ்சல் சிப்பி வகை, ஊது சங்கு, (க-க.) வளைவுமாடத்தின் அரையுருளை முகடு, அரைவட்ட வளைவு மாடம், புறச்செவி, புறச்செவி மையம். |
ADVERTISEMENTS
| ||
C | Concha | n. அரைவட்ட வளைவுமாடம், வளைவுமாடத்தின் அரையுருளை முகடு, புறச்செவி, புறச்செவி மையம். |
C | Conchate, conchiform | a. கிளிஞ்சல் வடிவான, சிப்பி போன்ற அமைப்புள்ள. |
C | Conchiferous | a. தோடுள்ள, மேலோடுடைய. |
ADVERTISEMENTS
| ||
C | Conchology | n. சிப்பி-சிப்பியோட்டாய்வு நுல். |
C | Concierge | n. (பிர.) பாதுகாவலர், சிறைச்சாலை-மாணவர் விடுதி இவற்றின் மேலாள், வாயில் காப்போன், வாயில் காக்கும் பெண். |
C | Conciliar | a. மன்றம் சார்ந்த, திருச்சபை குழாத்துக்குரிய. |
ADVERTISEMENTS
| ||
C | Conciliate | v. இணக்கப்படுவது, சந்து செய்வி, சரி செய்திணை, தன் வயப்படுத்திக்கொள், நட்பினராக்கு, நன்மதிப்புப் பெறு, நட்பாடு. |