தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Conciliation | n. இணக்கப்படுத்தல், சந்து செய்வித்தல், ஒப்புரவிணக்கம், சமரசம். |
C | Concinnity | n. இலக்கிய அழகுநயம், இசைவிணக்கம், பொருத்தம், நடை நயம், நேர்த்தி. |
C | Concinnous | a. அழகு செறிந்த,.இசைவிணக்கமுடைய, நேர்த்தியான. |
ADVERTISEMENTS
| ||
C | Concise | a. சுருக்கமான, பொழிப்பான, அடக்கமான. |
C | Conciseness | n. சுருக்கம், அடக்கம், திட்பம். |
C | Concision | n. வெட்டுகை, உறுப்பழிவு, சுன்னத்து, சுருக்கம், பொழிப்பு. |
ADVERTISEMENTS
| ||
C | Conclacist | n. போப்பாண்டவரைத் தேர்ந்தெடுக்கக் கூடும் கருதினால்மார் குழுவின் ஊழியன். |
C | Conclamation | n. பலர் சேர்ந்து எழுப்பும் பேரொலி. |
C | Conclave | n. போப்பாண்டவரைத் தேர்ந்தெடுக்கக் கத்தோலிக்க கருதினால்மார் கூடியிருக்கும் அறை, போப்பாண்டவரைத தேர்ந்தெடுக்கும் உரிமையுடைய கருதினால்மார் குழு, தனிக் கூட்டுக்குழு. |
ADVERTISEMENTS
| ||
C | Conclude | v. முடிவுறு, முடிவுக்குக் கொண்டுவா, ஏற்பாடு முற்றுவி, செய்து முடி, முடிவு செய், தீர்மானி, ஆய்ந்து முடிவுகாண், முடிவுக்கு வா, முடிவு உருவாக்கு, (சட்.) நோக்கம் தெரிவி. |