தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Concluded | a. முடிந்த, தீர்க்கப்பட்ட. |
C | Concluding | a. முடிவான, இறுதியான. |
C | Conclusion | n. முடிவு செய்தல், முடிவு, முடிபு, தீர்மானம், முடிவுரை, முடிவுப் பகுதி, வாத முடிபு, ஆய் முடிபு. |
ADVERTISEMENTS
| ||
C | Conclusive, conclusory | a. இறுதியான, முடிவான, நம்பவைக்கிற, மெய்ப்பிக்கிற. |
C | Concoat | v. சேர்த்து வடித்திறு, இணைத்து உருவாக்கு, புனையந்தியற்று, கற்பனை செய், இட்டுக்கட்டு, திட்டமிடு, சதி செய், உண்டுபண்ணு, குதிர வை, பாகம்பண்ணு, செரிமானம் செய். |
C | Concoction | n. கலந்து வடித்திறுத்தல், வடிசாறு, மருந்துக்கலவை, பொய்புனைதல், புனைசுருட்டு, கட்டுக்கதை, முதிர்வு, குதிர்வு. |
ADVERTISEMENTS
| ||
C | Concolor, concolrate, concolorous | a. ஒரு சீர் வண்ணம் கொண்ட. |
C | Concomitance, concomitancy | n. இணை நிலை, ஒருங்கிணைந்து இயலும் தன்மை. |
C | Concomitant | n. உடனிணை துணைவர், உடனிணை துணை, இணைந்தியலும் பொருள், (பெ.) உடனியங்குகிற, இணைந்த, ஒன்றுசேர்ந்த. |
ADVERTISEMENTS
| ||
C | Concord | n. உடன்பாடு, அசைவு, இணக்கம், ஒருமனப்பாடு, ஒப்பந்தம், (இசை.) செவிக்கின்பம்பந்தரும் ஒலிகளின் சேர்க்கை, செவ்விசைவு, (இலக்.) சொற்களுக்கிடையே பால்-எண்-இடம் பற்றிய ஒத்திசைவு. |