தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CConcretionn. ஒன்றுசேர்தல், திரட்சி, திரண்ட பிண்டம், (மரு.) உடற்கட்டி, (மண்.) திரள்துகள் கணு, சிறுதுப்ள் சேர்ந்திறுகுவதால் அமைந்த பாறையின் உட்கணு.
CConcretionarya. பாறையுள் திரள்துகள் கணு இயல்பான.
CConcretivea. கெட்டியாகத் திரளும் ஆற்றலுடைய.
ADVERTISEMENTS
CConcubinagen. காமக்கிழத்தியர் கூட்டுறவு, திருமணமாகாத ஆணும் பெண்ணும் கூடிவாழ்தல், வைப்பாட்டியைக் கொண்டிருத்தல், வைப்பாட்டியாயிருத்தல்.
CConcubinaryn. திருமணமாகாமல் கூடிவாழும் ஆண்பெண்களில் ஒருவர், (பெ.) திருமணமாகாமல் கூடிவாழ்கிற, சட்டத்துக்குப் புறம்பான ஆண்பெண் கூட்டுறவுக்குரிய, சட்டப்புறம்பான கூட்டுறவிலிருந்து தோன்றிய.
CConcubinen. காமக்கிழத்தி, வைப்பாட்டி, மனைவியாயிராமல் ஒருவருடன் கூடிவாழ்பவள், (பன்மனைவியர் கொள்ளும் மக்களிடையே) துணைமை நிலையான மனைவி.
ADVERTISEMENTS
CConcubitancyn. திருமணம் செய்துகொள்வதற்குக் கடமைப்பட்டிருக்கும் பழக்கம், முறைக்கட்டுநிலை.
CConcubitantn. முறைமணத் துணைவர், முறைப்பெண், முறைமாப்பிள்ளை.
CConcupiscencen. இணைவிழைவு, பால்வகைச்சேர்க்கை விருப்பம், மட்டுமீறிய சிற்றின்ப வேட்கை, (விவி.) உலகியல் பற்று, உலகப் பொருள்கள்பால் தோன்றும் அஹ்.
ADVERTISEMENTS
CConcupiscenta. சிற்றின்ப வேட்கையுள்ள, பேரவாவுடைய.
ADVERTISEMENTS