தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CConcurv. உடனிகழ், முற்றும்பொருந்து, ஓரிடத்தில்கூடு, இசைவுறு, கூடிச் செயலாற்று, கருத்தில் ஒன்றுபடு, உடன்படு.
CConcurrencer concurrencyn. ஒருமுனை, கோடுகள் ஒரு புள்ளிமுனையில் சென்றிணைதல், ஒருங்கு நடைபெறுதல், உடனிகழ்வு, முழுதுறழ் இசைவு, முற்றும் பொருந்துதல், கூட்டுச்செயல், உடன்பாடு, போட்டி.
CConcurrentn. உடன்படுபவர், இசைபவர், போட்டியிடுபவர், ஒரு புள்ளியில் சென்று கூடுகிற கோடு, நாட்டாண்மைக்காரரின் அலுவலருடன் சான்றாளராகச் செல்பவர், (பெ.) உடன் இருக்கிற, ஒரே புள்ளியில் கூடுகிற, உடன் நிகழ்கிற, உடன்இயங்குகிற, முற்றும் பொருந்துகிற.
ADVERTISEMENTS
CConcurrentlyadv. ஒருங்கிணைவாக, ஒரேசமயத்தில் நிகழ்வதாக.
CConcurringa. இசைகிற, உடன்படுகிற.
CConcussv. கலக்கு, அதிர்ச்சியுறும்படி குலுக்கு, அச்சுறுத்து, வல்லந்தப்படுத்து, வலுக்கட்டாயப்படுத்து.
ADVERTISEMENTS
CConcussionn. தாக்குதல், மோதல், தலைமீது பேரடி, அதிர்ச்சி, கலக்கம், வலுக்கட்டாயப்படுத்துதல், நெருக்கடி உண்டுபண்ணுதல்.
CCondemnv. பழித்துரை, கண்டி, எதிராகத் தீர்ப்புக் கொடு, குற்றத் தீர்ப்பளி, எதிர்வாக முடிவு செய், பாதகமாக முடிவுகட்டு, முன்கூட்டி முடிவுக்கு வா, தீதறிவு.
CCondemnablea. பழிப்புக்கிடன்ன.
ADVERTISEMENTS
CCondemnationn. கண்டனம், சட்டமன்றக் குற்றத்தீர்ப்பு, கண்டிப்பதற்கான காரணம், கண்டிக்கப்பட்ட நிலை.
ADVERTISEMENTS