தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCondescendv. திருவுளங்கொள், எளிமைதோன்ற இறங்கி வந்தருள்செய், அருள்பாலி, அளிசெய், பெருமிதநிலையினை விட்டுப்கொடுத்துச் செயலாற்று, வீறுதுறந்து செயல்முனை, இரங்கியருள், கருணை நயம்படச் செயலாற்று, பணிவு நயம் பட நட, தகாதன செய், விட்டுக்கொடு, பணிந்துபோ, உடம்படு, இசை.
CCondescendencen. இணக்கம், அமைவு, (சட்.) ஸ்காத்லாந்தில் முறைமன்ற அழைப்பாணையுடன் இணைக்கப்படும் குற்றச்சாட்டு விவரப்பட்டியல்.
CCondescendinga. அருள்பாலிக்கிற, ஆதரவு நல்குகிற, கீழோரிடத்துக் கருணை காட்டுகிற, புண்படுத்துமுறையில் ஆரவார இரக்கம் காட்டுகிற.
ADVERTISEMENTS
CCondescensionn. கீழோரிடத்து அன்புடைமை, அருள்பாலிக்கும் பண்பு.
CCondigna. ஏற்ற, உரிய, போதிய, தகுதிவாய்ந்த.
CCondimentn. சுவையூட்டுப்பொருள், (வி.) சுவையூட்டு.
ADVERTISEMENTS
CConditionn. நிலைமை, நன்னிலை, தகுதி, முறைமை, பண்பு, படிநிலை, தரம், உயர்நிலை, மனநிலை, உணர்ச்சிநிலை, ஒப்பந்த விதியின் வரையறைக்கூறு, கட்டுப்பாடு, முன்னீடு, செயலுக்கு முன்பே பெற்றிருக்கவேண்டிய இன்றியமையாக்கூறு, (அள.) காரியத்துக்குரிய காரணக்கூறான இன்றியமையா முன்னிகழ்ச்சி, (சட்.) கடப்பாட்டுக்குரிய முன்வரையறை, (இலக்.) முன்வரையறைக் குறிப்பு, முன் வரையறை வாசகம், (வி.) கட்டுப்பாடு விதி, வரையறைமீது ஒப்புக்கொள், தக்க சூழலில் வை, வேண்டும் சூழ்நிலையமை, தகுதியுடையதாக்கு, கட்டுப்படுத்து, வரையறு, உறுதிசெய், வாணிகச்சரக்கின் நிலையை ஆராய்ந்து பார்.
CConditionaln. (இலக்.) வாக்கியத்தின் சார்புநிலைவாசகம், சார்புநிலைக் குறிப்புச்சொல், சார்புநிலை இணை இடை, சார்பு நிலை குறித்த வினைப்பாங்கு, (பெ.) கட்டுப்பாடு தெரிவிக்கிற, வரையறைமீது நிகழ்கிற, கட்டுப்பாடு சார்ந்த, சார்புநிலை குறித்த.
CConditionallyadv. துணிபின்றி, சார்புநிலையில், வரையறையுடன், கட்டுப்பாட்டின்மீது.
ADVERTISEMENTS
CConditionatev. கட்டுப்பாடு விதி, நிபந்தனை கூறு, வரையறு.
ADVERTISEMENTS