தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCondonationn. குற்றம் பொறுத்தல், மன்னிப்பு, (சட்,) கணவன் அல்லது மனைவி மணவொழுக்கந்தவறி மணமுறிவு கோரும்போது குற்றத்தினால் பாதிக்கப்பட்டவர்களால் முதல்தடவையாக அளிக்கப்படும் மன்னிப்பு.
CCondonev. குற்றத்தைப் பாராட்டாமல் பொறுத்தருள், மன்னித்துவிடு, கழுவாய் தேடு.
CCondorn. பெரிய தென் அமெரிக்கக் கழுகு வகை.
ADVERTISEMENTS
CCondottieren. (இத்.) கூலிப்படைத்தலைவர்.
CConducev. செயல் துணையாயிரு, நிறைவேற்றத்துக்கு உதவு, விளைபயனுக்கு உகந்ததாயிரு.
CConducible, conduciveசெயல்துணையான, உகந்த, மேம்பட உதவுகிற, நன்மை பயக்கவல்ல, சாதகமான.
ADVERTISEMENTS
CConduct n. நடத்தை, ஒழுகலாறு, வழித்துணை, காப்புதவி, தொழிலின் நடைமுறையாட்சி, செயலாட்சி, கலைத்துறைக் கையாட்சி, கைந்நலம்.
CConduct v. வழிகாட்டு, வழியாக இட்டுச்செல், வழியாயமை, குழாய் முதலியவற்றின் வகையின் நீர் முதலியன கொண்டு செல், ஏற்றிச்செல், படை-இசைக்குழு முதலியவற்றை நடாத்து, நிலையம் இயக்கு, தொழில் நடத்து, நடைமுறைப்படுத்து, ஒழுகுவி, நடக்கும்படி செய், (இய.) வெப்பம் ஊடுசெல்லவிடு, ம
CConduct-3 n. ஈடன் நிறுவனச் சமயகுரு.
ADVERTISEMENTS
CConductancen. (இய.) மின்னுடு கடத்தியின் மின் கடத்தாற்றல்.
ADVERTISEMENTS