தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Conductible | a. சூடு முதலியவற்றைக் கடத்தக்கூடிய, நடத்திச் செல்லப்படத்தக்க, கொண்டு செல்லப்படக்கூடிய, கடத்தப்படத்தக்க. |
C | Conduction | n. (இய.) இகைப்பு, குழாய் முதலியவை மூலமாக நீர்மத்தைக் கொண்டுசெல்லுதல், இகைப்பாற்றல், கொண்டுசெல்லும் ஆற்றல். |
C | Conductive | a. கடத்தும் இயல்புள்ள, கொண்டுசெல்லும் ஆற்றலுடைய. |
ADVERTISEMENTS
| ||
C | Conductivity | n. ஊடுகட்டும் ஆற்றல், இகைப்புத் திறன். |
C | Conductor | n. வழிகாட்டி, வழித்துணை, செயல்முதல்வர், தொழில் ஆட்சியாளர், இசைக்குழு இயக்குநர், ஊர்தி வழித்துணைவர், நெறி காப்பாளர், படைத்துறைத் தடை காவலர், (இய.) வெப்ப ஊடியக்கி, மின் ஊடுகடத்தி. |
C | Conductress | n. வழித்துணை மாது, ஊர்தி நெறிகாப்பு நங்கை. |
ADVERTISEMENTS
| ||
C | Conduit | n. நீர்செல்குழாய், குழாய்க்கால்வாய், மின் கம்பிகளின் காப்புக்குழாய், ஊர்ப்பொது ஊற்றுநீர்க்குழாய், பொது ஊருணி. |
C | Conduplicate | a. (தாவ.) நீளவாட்டில் நடுவே மடிக்கப்பட்ட. |
C | Condyd fluid | n. நச்சுத்தடை மருந்தாகப் பயன்படும் உவர பரமங்கனிகைக் கரையம். |
ADVERTISEMENTS
| ||
C | Condyle | n. (உள்.) எலும்புமுனை முண்டுப்பொருத்து. |