தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CConfect v. உண்டுபண்ணு, பதனம் செய், கெடாமல் வைத்திரு.
CConfectionn. கலத்தம், சேர்த்தல், கலவை, மருந்துக் கலவை, பதனம் செய்யப்பட்ட பொருள், தின்பண்டம், தைத்து வைக்கப்பட்டுள்ள மகளிர் உடுப்பு, (வி.) தின்பண்டம் செய்.
CConfectionaryn. தின்பண்டம் செய்பவர், மிட்டாய் விற்பவர், தின்பண்டம், இனிப்புப்பண்டம், தின்பண்டம் செய்யுமிடம், தின்பண்டசாலை, தின்பண்டக்கடை, (பெ.) தின்பண்டவகைகளுக்குரிய, தித்திப்புண்ட வகைகளின் தன்மையுள்ள.
ADVERTISEMENTS
CConfectionern. தின்பண்டம் செய்பவர், தின்பண்டம் விற்பசவர்.
CConfectionersதிண்பண்ட விற்பகம்
CConfectioneryn. தின்பண்டத்தொழில், தின்பண்டத் தொகுதி, தின்பண்டக்குவை.
ADVERTISEMENTS
CConfederacyn. அரசியற்கூட்டு, நாடுகளின் இணைவு, கூட்டுக்குழு, இணைவுறவு, நேச ஒப்பந்தம், கூட்டு, சதிக்குழு, சதி.
CConfederationn. நேசக்குழு, கூட்டுக்குழு, நேசக்கூட்டமைவு.
CConfederativea. நேச இணைக்குழு சார்ந்த.
ADVERTISEMENTS
CConfer v. (ல.) (வி.) ஒப்பிட்டுப்பார்க்க.
ADVERTISEMENTS