தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Confer | v. அளி, கொடு, உரையாடு, அறிவுரைகோரு, கலந்தாய். |
C | Conferee | n. அறிவுரை கோரப்பெறுபவர், கலந்தாய்வதற்குரியவர். |
C | Conference | n. சேர்ந்து உரையாடல், கலந்தாய்வு, கலந்தாய்வுக் கூட்டம், மாநாடு, மெதடிஸ்ட் திருச்சபையினரின் ஆண்டுக்கூட்டம். |
ADVERTISEMENTS
| ||
C | Conferment | n. அளித்தல், அளிப்பு, வழங்கல், வழங்கப்பட்ட பொருள். |
C | Confess | v. குற்றத்தை ஒப்புக்கொள், முழுமையும் வௌதப்படத் தெரிவித்துவிடு, தானாக ஏற்றுக்கொள், செய்த பாவங்களைச் சமயகுருமாரிடம் முறைபடத் தெரிவித்துவிடு, சமயகுருமார்வகையில் பாவ அறிவிப்பை ஏற்றுக்கொள். |
C | Confessed | a. ஒப்புக்கொள்ளப்பட்ட, உறுதியான, தௌதவான, வௌதப்படையான. |
ADVERTISEMENTS
| ||
C | Confession | n. குற்றத்தை ஒப்புக்கொள்ளுகை, குறை ஏற்பு, ஒப்புக்கொள்ளப்பட்ட செய்தி, வௌதயிடப்பட்ட மறை மெய்ம்மை, சமயகுருமாரிடம் பழிபாவங்களை வௌதயிட்டுரைக்கை, சமயக்கோட்பாடு அறிவிப்பு, பொது சமய நம்பிக்கைக்குரிய கோட்பாட்டுத் தொகுப்பு. |
C | Confessional | n. பாவமன்னிப்புக் கேட்கும் இருக்கை, சமய குரவரின் பாவமன்னிப்பறை, பாவமன்னிப்பு முறைமை, (பெ.) பாவமன்னிப்புக் குறித்த. |
C | Confessionary | n. சமயகுரவர் பாவமன்னிப்புக் கேட்கும் இருக்கை, (பெ.) பாவமன்னிப்புக் குறித்த. |
ADVERTISEMENTS
| ||
C | Confessionist | n. வரையறுக்கப்பட்ட சமயக்கொள்கையைக் கடைப்பிடிப்பவர், மார்ட்டின் லுதர் கோட்பாடு பின்பற்றுபவர். |