தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CConscriptionn. படைத்துறைக் கட்டாய ஆள் சேர்ப்பு, கப்பல் படை-விமானப்படைக்குரிய கட்டாய ஆளெடுப்பு.
CConsecratea. புனித காரியத்துக்கென ஒதுக்கிவைக்கப்பட்ட, நேர்ந்துவிடப்பட்ட, தெய்விகமாக்கப்பட்ட, (வி.) தெய்வப்பணிக்கென ஒதுக்கிவை, நேர்ந்துவிடு, தெய்வப் பண்புள்ளதாக்கு, நற்றுய்மையுள்ளதாக்கு.
CConsecrationn. படையல், புனிதப் பணிக்கென நேர்ந்து விடல், எழுந்தேற்றம், திருநிலைப்பாடு, திருக்கோயிற் பதவிக்கு தீக்கை செய்யப்பெறல், கடமை ஒப்படைப்பு, கருமத்தில் கண்ணாயிருத்தல்.
ADVERTISEMENTS
CConsecratorya. புனிதமாக்குகிற, எழுந்தேற்றத்துக்கு உரிய.
CConsectaryn. தொடர் விளைவு, கிளை முடிவு, விதிதருமுறை, மெய்ம் முடிபிலிருந்து பெறுவித்த மறு முடிபு.
CConsecutionn. அளவை முறையான காரணகாரியத் தொடர்பு, நிகழ்ச்சிகளின் தொடர் கோவை, (இசை.) பல பண்திற இசைவில் ஒரே மாதிரியான இடையீடுகள் அடுத்தடுத்து வருதல், (இலக்.) சொற்களின் தொடர்பு, காலத்தின் இடைத்தொடர்பு.
ADVERTISEMENTS
CConsecutivea. இடைவிடாது தொடருகிற, தொடர்ச்சியாக வருகிற, (இலக்.) விளைவைத் தெரிவிக்கிற.
CConsenescence, consenescencyn. இயலழிவு, பாழ், முழுநாசம்.
CConsensionn. பரிமாற்றமான உடன்பாடு, இருதரப்பாரும் ஒருவருக்கொருவர் செய்துகொள்ளும் ஒப்பந்தம்.
ADVERTISEMENTS
CConsensuala. உடனிணக்கத்துக்குரிய, ஒத்திசைவான, (உட.) விருப்பாற்றல் இயலாற்றல் திறங்களின் ஒத்தியைவினால் தோற்றுவிக்கப்பட்ட.
ADVERTISEMENTS