தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CConservativen. பழமை பேணும் கட்சியினர், பழமைப்பற்றாளர், மாறுதல் விரும்பாதவர்.
CConservatorn. பாதுகாப்பவர், காவலாளர், காப்பாளர்.
CConservatoriumn. இசைப்பள்ளி.
ADVERTISEMENTS
CConservatoryn. களஞ்சியம், கிடங்கு, அருமையான செடிகொடிகளை வளர்க்கும் கண்ணாடி வீடு, இசைப்பள்ளி, (பெ.) பாதுகாக்கிற.
CConserven. பாதுகாத்து வைக்கப்பட்ட பொருள், (வி.) பழுதுபடாமல் பேணு, முழுதும் வைத்திரு, விடாமல் கொள், பாதுகாத்து வை, சேமித்து வை, தீங்கு சிதைவு அல்லது இழப்பு இல்லாமல் பாதுகாவல் செய்.
CConsevationn. பாதுகாப்புச் செயல், பேணுகை, முழுதும் பாதுகாத்தல்.
ADVERTISEMENTS
CConsevatismn. பழம் பண்புப் பாதுகாப்புக் கொள்கை, புதுமை வெறுப்பு.
CConsevatoiren. (பிர.) (ஐரோப்பிய பெருநிலப்பகுதியிலுள்ள) இசை-சொற்பொழிவு ஆகிய வற்றில் பயிற்சி அளிக்கும் பொதுப்பள்ளிக்கூடம்.
CConsiderv. கவனமாகப் பார், ஆழ்ந்து ஆராய், எண்ணிப்பார், சிந்தி, அமைந்து எண்ணு, கவனி, பரிசு கொடு.
ADVERTISEMENTS
CConsiderablea. எண்ணத்தக்க, சிறிது முக்கியத்துவம் வாய்ந்த, சிறிதளவின் மேம்பட்ட, மிகுதியான, பெரிய, பல.
ADVERTISEMENTS