தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCupellationn. புடமிட்டு மாற்றுப்பார்ப்பதன் மூலமே உயர் உலோகங்களை மீட்டுப்பெறுதல்.
CCupfuln. கிண்ண நிறையளவு.
CCup-galln. மரவகையின் இலைகளில் கிண்ண வடிவமுள்ள புடைப்புக் கோளாறு.
ADVERTISEMENTS
CCupheadn. பாதி உருண்டை வடிவமுள்ள தாழின் சுரைத் தலை, குமிழ் வடிவ ஆணித்தலை.
CCupidn. மேலையுலகின் வேள்மதன், ரோமரின் காதல் தெய்வம்.
CCupidinousa. சின்றின்ப அவா நிரம்பிய.
ADVERTISEMENTS
CCup-lichenn. கிண்ணம் போன்ற அமைப்புடைய காளான் வகை.
CCupmann. மனத்திற்குகந்த தோழன்.
CCup-markn. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்துக்குரிய கிண்ண வடிவான குகைப்பாறைப் பள்ள அடையாளம்.
ADVERTISEMENTS
CCupodityn. ஆதாய ஆர்வம், பொருட் பேரவா, பிறர் பொருள் கவரும் ஆசை.
ADVERTISEMENTS