தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Cacar | n. (தாவ.) தார்முள் போன்ற மலரிதழ் அடியின் தொடர்முனை, (உயி.) பறவைக் காலடி கூர்முனை, இனமூலத் தேய்மரவுச் சின்னமான கால்விரல், மூளைகீழ் அறையின் உயர் வளைவு நுதி. |
C | Cachaemia | n. குருதிக் கோளாறு. |
C | Cache | n. பவக்கிடம், பிது நிலத்தேட்டாளர்கள் உணவு நிதி படைக்கலங்களைப் பவக்கி வைக்கும் மறைவிடம், புதையல், மறை பொருட்குவை, மறைவில் புதைத்து வை. |
ADVERTISEMENTS
| ||
C | Cachectic, chchectical | a. உடல்நலக் குறைவான, மனநிலை இழிந்து சீர்கெட்ட. |
C | Cache-pot | n. பூந்தொட்டியை உள்ளடக்கிய அணிப் பூந்தொட்டி. |
C | Cachet | n. (பிர.) முத்திரை, நாணயமுடைமை குறித்த தனிமுறைப் பொறிப்பு, போலியிலிருந்து பிரித்தறியும் சின்னம், சடிறு மருந்துப் பொதியறை. |
ADVERTISEMENTS
| ||
C | Cachexia, cachexy | சீர்கேடான உடல்நிலை, உள்ளத்தின் நீடித்த இழிபண்பின் படிவு. |
C | Cachinnate | v. உரக்கச் சிரி, வெடிச்சிரிப்புச் சிரி. |
C | Cachinnatory | a. உரக்கச் சிரிக்கின்ற. |
ADVERTISEMENTS
| ||
C | Cacholong | n. பால்வண்ணப் படிகக் கல்வகை. |