தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
FFiguristn. உருவங்களைக் கொண்டு விளக்குபவர், உருவங்களைப் பயன்படுத்துபவர்.
FFig-wortn. முன்னர் மூலநோயைத் தீர்ப்பதாகக் கருதப்பட்ட மூலிகைச் செடி வகை.
FFilamentn. இழை, நார்வடிப் பொருள், (தாவ. உயி.) நுல் போன்ற உறுப்பு, உருகாது அழலொளிவிடும் மின் குமிழ் இழை, நீரோட்டத் துகள் வரிசையில் கற்பனையாகக் காணப்படும் வரியிழை, தூசிழை வரி.
ADVERTISEMENTS
FFilamentarya. இழை போன்ற.
FFilatoryn. நுல் உருவாக்கும் அல்லது பின்னும் இயந்திரம், நுற் பொறி.
FFilaturen. புழுக்கூட்டிலிருந்து பட்டுநுலை உருளையில் சுற்றதல், பட்டு இழை சுற்றவதற்கான அமைப்பு.
ADVERTISEMENTS
FFilbertn. பண்படுத்தப்பட்ட பழுப்பு நீல நிறமுள்ள கொட்டைவகை, கொட்டைவகை தரும் மரம்.
FFilchv. களவு செய், சிறு அளவில் திருடு.
FFileகோப்பு
ADVERTISEMENTS
FFile n. அரம், அராவுவதற்குரிய எஃகுக்கருவி, பளபளப்பாக்கும் வகைமுறை, செப்பமிக்க இலக்கிய அமைக்கும் வழிமுறை, ஆழ்ந்த சூழ்ச்சித்திறமுள்ளவர், ஏமாற்றுபவர், ஏய்ப்பவர், ஆள், திருட்டுப்போர்வழி, (வினை) அராவு, அராவி மழமழப்பாக்கு, சமப்படுத்து, தேய்த்துக்குறை, அராவிக்குறுக
ADVERTISEMENTS