தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
FFile n. கோப்பு, இணைத்தொகுப்பு, பதிவுமூலங்களைக் கோத்திணைத்துப் பேணுவதற்கான திண்கம்பி, வேண்டும் போது எளிதாகப் பார்ப்பதற்காக ஒழுங்குபடுத்தப்பட்ட தகவல்தாள் சேகரம், சட்டப்பதிவுத் தொகுதி, பத்திரிகை வரிசைத் தொகுப்பு, பெயர்வரிசை, பட்டியல், (வினை) கோத்திணை, தகவல் தா
FFile-3 n. படையின் முகப்பு வீரனுக்குப் பின்னுள்ள ஒற்றை அணிவரிசை, ஒருவர்பின் ஒருவரான ஒற்றை ஆள்வரிசை, சதுரங்கப் பலகையில் இடைநீளத்திலுள்ள ஒற்றைக்கட்ட வரிசை, (வினை) அணிவரிசையாகச் செல், அணிவரிசையில் செல்லும் படி கட்டளையிடு.
FFile nameகோப்புப் பெயர்
ADVERTISEMENTS
FFile openதிற
FFile typeகோப்புவகை
FFilemotn. சருகிலை நிறம், (பெ.) சருகிலை நிறமுள்ள, தவிட்டு நிறத்தோடு கூடிய மஞ்சள் நிறமுள்ள.
ADVERTISEMENTS
FFiletn. சதுரக் கண்ணுள்ள வலை வகை.
FFiliala. மகவுரிமை சார்ந்த, மகன் அல்லது மகளுக்குரிய, புதல்வர் புதல்வியரிடமிருந்து எதிர்பார்க்கத்தக்க.
FFiliationn. மகவுத் தொடர்பு, நேர்மரபுவழி உறவு, கிளை விரித்தல், மொழி இனக் கிளைத் தோற்றம், மக்கள் இனக்கிளை வழித் தோற்றம், மரபுக் கொடித் தொடர்பு, மரபுக்கொடி ஒழுங்கு.
ADVERTISEMENTS
FFilibustern. அயல்நாட்டோ டு தன்நாட்டுச் சட்ட உரிமை யில்லாமலே சண்டையில் ஈடுபடுபவர், நாடுகடந்து கொள்ளையிடும் படைவீரர், சட்டமன்றத்தில் முட்டுக்கட்டை யிடுபவர், (வினை) அயல்நாட்டுடன் நாட்டுரிமையில்லாமலே போரில் ஈடுபடு, சட்டமன்றத்தில் முட்டுக்கட்டையிடு.
ADVERTISEMENTS