தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGrumblen. முணுமுணுப்பு, குறுகுறுத்தல், குறைபட்டுக் கொள்ளுதல், (வினை) முணுமுணு, இரை, குறைப்படு, குறையுரை.
GGrumbletoniann. (வர.) 1ஹ்-ஆம் நுற்றாண்டின் இங்கிலாந்து அரசியலில் அரசவைக் கட்சிக்கு மாறான நாட்டுக்கட்சியினர்.
GGrumen. (மரு.) கட்டிக்குருதி, பசை நீர்மம்.
ADVERTISEMENTS
GGrummet n. கயிற்றுவட்டு வளையம், கயிற்றுவிளிம்பு பொருத்தப்பட்ட துளை, ஆணி அடிக்குமுன் அடியில் பொருத்தும் மாப்பசை சணல் விளிம்புடைய வளைவட்டுட, இரட்டுக்களின் துணை விளிம்பாகப்பொருத்தப்பட்ட உலோக வட்டு வளையம், உலோக வட்டு வளையம், சிறு துளை.
GGrummet n. கப்பலின் பணிப் பையன்.
GGrumousa. தடித்த, உறைந்த.
ADVERTISEMENTS
GGrumpish, grumpyமுரணியல்புடைய, சிடுசிடுப்புள்ள.
GGrundyismn. போலி ஆசாரம், பிறர் மெச்சுவதற்கான நன்னடத்தை.
GGruntn. பன்றியின் உறுமல், உறுமல் ஒலி, மீன்வகை, (வினை) உறுமு, முறுமுறுப்புக் காட்டு, உறுமுதல் வாயிலாகக் குறைபட்டுக்கொள், சலிப்புக்காட்டி உறுமு, சீறியுரை.
ADVERTISEMENTS
GGruntern. முறுமுறுப்பவர், பன்றி, மீன்வகை.
ADVERTISEMENTS