தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Gruntle | n. உறுமொழி, விலங்கின் நீண்ட மோவாய், (வினை) உறுமு, உறுமிக்கொண்டேயிரு. |
G | Gruyere | n. சுவிட்சர்லாந்தில் செய்யப்படும் இளமஞ்சள் நிறமுடைய பசும்பாலாடைக் கட்டி. |
G | Grysbok, | சிறிய சாம்பல் நிறத் தென்னாப்பிரிக்க மான் வகை, வௌளைத்துய் உடைய சிவம்புநிற மரக்கொட்டை வகை. |
ADVERTISEMENTS
| ||
G | G-suit | n. விசைகாப்பங்கி, பெருவிசையியக்கத்தின் போது மூளையிலிருந்து குருதியிறங்கி உணர்விழிப்பு உண்டாகாமல் தடுப்பதற்காக விமானிகளணியும் விரிவாற்றல் கண்ணறைகளையுடைய இறுக்கமான அங்கி. |
G | Gtateful | a. நன்றியுடைய, நன்றியறிதலுள்ள, ஏற்றுக்கொள்ளத்தக்க, இனிமையான. |
G | Guacharo | n. எண்ணெய் எடுக்கப்பெறும் தென் அமெரிக்க பறவை வகை. |
ADVERTISEMENTS
| ||
G | Guaiac | n. மருந்து சரக்காகப் பயன்படுத்தப்படும் மேற்கு இந்திய புதர்ச்செடி வகையின் பச்சைப்பழுப்பு நிறக்கட்டை, புதர்ச்செடி வகையிலிருந்து கிடைக்கும் பிசின், புதர்ச்செடி வகையின் பிசினிலிருந்து கிடைக்கும் மருந்து சரக்கு. |
G | Guaiacum | n. மேற்கிந்திய மரவகையின் புதர்ச்செடி இனம், புதர்ச்செடி வகைகளின் பச்சைப் பழுப்புநிறக்கட்டை, புதர்ச்செடி, கைகளிலிருந்து கிடைக்கும் பிசின், புதர்ச்செடி வகையின் பிசினிலிருந்து கிடைக்கும் மருந்து சரக்கு. |
G | Guan | n. வேட்டையாடுதற்குரிய அமெரிக்க கோழியினப் பறவை வகை. |
ADVERTISEMENTS
| ||
G | Guana | n. பெரிய பல்லி வகை, உடும்பு. |