தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGuanazolon. புற்றுநோயில் புற்றுப் பகுதிகளை ஊட்ட மறுத்து ஒழிக்கும் முயற்சிக்குத் தேர்வு முறைவான மருந்தாயுதவும் பல்கூட்டுச் சேர்மப்பொருள் வகை.
GGuanin, guanineகடற்கோழி எச்சத்தின் கூறு ஆகிய இளமஞ்சட் பொருள்.
GGuannacon. ஒட்டை இனத்தைச்சேர்ந்த செம்பழுப்புக் கம்பிளி மயிரையுடைய தென் அமெரிக்க காட்டு விலங்கு வகை.
ADVERTISEMENTS
GGuanon. உரமாகப் பயன்படுத்தப்படும் கடற்கோழியின் எச்சம், மீனிலிருந்து செய்யப்படும் செயற்கை உரம்.
GGuaranteen. உத்தரவாதம், பொறுப்புறுதி, உறுதியுரை, ஈடு, பிணையப்பொருள், உத்தரவாதம் கொடுப்பவர், பிணையம் நிற்பவர், ஈடுகட்டுபவர் செயல் ஒப்பந்தம் செய்பவர், உத்தரவாதி, செயற்பொறுப்பு ஏற்பவர், உறுதியுரை கொடுக்கப் பெறுபவர், (வினை) பிணைப்படு, உத்தரவாதம் செய், ஒப்பந்தப் பொறுப்புறுதி ஏற்றுக்கொள், நிகழ்ந்தது அல்லது நிகழ இருப்பது பற்றிச் சான்றுறுதி கூறு, செயலுறுதி கூறு, பெற்றுத் தரும் உறுதி கூறு, காப்புறுதி செய்.
GGuarantorn. உத்தரவாத ஒப்பந்தத்தார், பொறுப்புறுதி அளிப்பவர்.
ADVERTISEMENTS
GGuarantyn. உத்தரவாத ஒப்பந்தம், ஈடு, பிணை, உத்தரவாதம் அளிப்பவர், உத்தரவாதத் தன்மை.
GGuardn. காவல், காப்பு, விழிப்புநிலை, எச்சரிக்கைநிலை, குத்துச்சண்டை வாட்போர் முதலிய வற்றின் வகையில் தற்காப்பு நிலை, தற்காப்பியக்கம், காவலர், பாதுகாப்பவர், மெய்க்காவல் வீரர், வாயிற்காவலர், படைக்காவல் வீரர், காவற்படை, பாதுகாப்புப் படை, இடர்காப்பமைவு, வாளின் கைப்பிடி, சிறு மணிப்பொறியின் சங்கிலி, கரை, ஓரக்குஞ்சம், ஏட்டில் தாள் படம் கடிதம் முதலியன ஒட்டுவதற்கான விடுதாள் துண்டு, மரப்பந்தாட்டக்காரரது பட்டை மெத்தை, மரப்பந்தாட்டத்தில் இலக்குக் கட்டைகளைக் காப்பதற்கேற்ற மட்டைநிலை, (வினை) காவல் செய், பேணிப்பாதுகாப்புச் செய், அரண்காப்புச் செய், சேமக்காப்புச் செய் வழித்துணையாகச் செய், காப்பாற்று, விளக்கச் சொற்கள் மூலம்பொருள் மாறாட்ட மேற்படாமல் தடுத்துப்பேணு, (மரு.) தக்க துணையால் மருந்தின் குணம் பேணு, பேச்சைத் தடுத்தாள், எண்ணம் உணர்ச்சி ஆகிய வற்றை அடக்கியாளு, இடர்தடுத்துக் காத்துக்கொள், தற்காப்புநிலை மேற்கொள், பாதுகாப்பு ஏற்பாடு செய், காவற்படையின் அமைத்து வலுப்படுத்து, வழித்துணை செல், வழிக்காவல் செய், கவனி, விழிப்பாயிரு, முன்னெச்சரிக்கையாயிரு, முன்னேற்பாடு செய், முன்எச்சரிக்கை செய், கரைகாப்பிடு, ஓரக்குஞ்சமிடு.
GGuardanta. (கட்.) பார்ப்பவரை நோக்கி முகப்புபக்கம் திருப்பப் பெற்றுள்ள.
ADVERTISEMENTS
GGuard-bookn. நெடுந்துண்டுகளுள்ள வெற்றுச் சுவடிச் சட்டம்.
ADVERTISEMENTS