தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hinder | v. தடு, தடங்கல்செய், முட்டுக்கட்டையிடு. |
H | Hindi | n. இந்திமொழி, (பெ.) இந்திமொழிக்குரிய. |
H | Hindmost | a. பின்கோடியிலுள்ள, மிகத்தொலைவிலுள்ள. |
ADVERTISEMENTS
| ||
H | Hindrance | n. தடை, தடங்கல், இடையூறு. |
H | Hindsight | n. துப்பாக்கியில் பின்காட்சி, பின்னறிவு, வந்தபின் காப்பு. |
H | Hindu | n. இந்துமதத்தைச் சார்ந்தவர், (பெ.) இந்துவுக்குரிய, இந்துக்கள் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
H | Hinduism | n. இந்துமதம். |
H | Hinduize | v. மதத்தில் இந்துவாக்கு, இந்துப் பழக்க வழக்கங்கள் உடையவராக்கு. |
H | Hindustani | n. இந்துஸ்தானத்தவர், இந்துஸ்தானி மொழி, (பெ.) இந்துஸ்தானத்துக்குரிய. |
ADVERTISEMENTS
| ||
H | Hinge | n. கீல், கதவின் மூட்டுவாய், இயற்கை மூட்டுப்பிணையல், அடிப்டைக் கொள்கை, (வி.) சுழல் திருகு வைத்துப் பொருத்து, குடுமிமீது திருகு, திருகு இயங்கு, சுழன்று திரும்பு |